Thursday, August 22, 2013

மொக்கை மிரட்டலும், மொக்கை வாழ்த்தும்!


மொக்கை மிரட்டலும், மொக்கை வாழ்த்தும்!

இன்று தனது --- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்,
அன்பு அண்ணன் முன்னால் இலியானாவின் இடுப்பு ரசிகன்,
இந்நாள் ஹன்சிகாவின் ஜொல்லன்,
பிரபல மொக்கை பதிவர்,
மாத்தி யோசி மணி
அவரை
வாழ்த்தவே
இந்த
ஸ்பெஷல்
மொக்கை பதிவு:-)



என் இனிய
மாத்தியோசி
அண்ணா...!

என்றென்றும் உனது
வாசகன்
ம்அண்ணா...!

படிக்க படிக்க
எனக்கு,
பிடித்து போனது உனது எழுத்து!

தொடர்ந்து உனது எழுத்தை கவனித்து...!
பைத்தியம் பிடித்தது எனக்கு...!
(பதிவுலகத்தின் மீது:-)

இன்றோ பதிவுகள் எழுதச்சொன்னால்
தலைவா பற்றி எழுதுகிறாய்...!

ஃபேஸ்புக்கில் ஃப்ரியாக இருக்கிறாயா...?
சிறிது நேரம் பேசுவோமா கேட்டால்
பிசி என்று சொல்கிறாய்...!

கிடைத்த fbi தகவலின் படி எதோ,
நீ ஆண்ட்ரியா அப்படிங்குற
அண்டார்ட்டிகா ஆயாவுடன் கடலை போடுகிறாயாம்...!

பதிவுலக சிங்கமே!
ஆனால் நீயோ பாவமே!
ஐயோ...! அது 90 ஆயா அப்படிங்குற விசயம் உமக்கு தெரியாதாமே...!


நீ தலைவா பற்றி எழுது...!
நாங்கள் சகித்துக் கொள்கிறோம்...!
காரணம் எதோ ஒரு பதிவு எழுதுகிறாய் என்பதால்...!

அதே போல ஆயாக்களுடன் பேசு...! உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்
அப்போதான் நீ சந்தோசமா இருக்க முடியும் என்பதால்...!


ஆனால் தவறாமல் மாதத்திற்கு முப்பது
பதிவுகள் மட்டும் போடு...!
இது எங்கள் அன்பு கட்டளை :-)

***


நம்ம பதிவுலகத்தில் இவருக்கென ஒரு தனி ஸ்டைலில்
முன்பு ஆணித்தரமாக எழுதியவர்
இப்போது மாத்தி யோசிச்சு எழுதும்
பாசத்திற்குறிய அண்ணன்
மாத்தி யோசி மணி அலைஸ் Rajeevan Ramalingam
அவர்களுக்கு

மனதார
உளம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்து
தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் :-)
with நான், எனது அக்கா மற்றும் விழியின் ஓவியம் வாசகர்கள்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா :-)

***

இறுதியாக, நிச்சயமாக, சத்தியமாக சொல்கிறேன் அண்ணா
www.tamilaathi.com
படிக்காமல்
உன்னுடன் பழகாமல்
இருந்திருந்தால்
இந்த பதிவு எழுதி இருக்க மாட்டேன் கண்ணா:-)
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

  1. Rajeevan Ramalingam அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி அன்புத் தம்பி மகேஷ் மற்றும் அன்புச் சகோதரி சாமு. உங்கள் இருவரினதும் அன்பு என்றைக்குமே என்னை வியக்க வைக்குது. உங்கள் இருவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது தகாது.

    கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பதிவிட்டு சிறப்பித்துள்ளீர்கள்! நன்றி சகோக்களே!!!

    கருத்துரையிட்ட தனா சார் உங்களுக்கும் என் நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Rajeevan Ramalingam அவர்களுக்கு இன்னொரு முறை உங்கள் தளம் ஊடாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete