Friday, September 26, 2014

என்னோடு நீ இருந்தால். மொக்கை கவிதை+பாதி சுட்ட கவிதை

by mahesh
 என்னோடு நீ இருந்தால்
 எவரஸ்ட்டும் ஏறுவேனே
 என்னோடு நீ இருந்தால்
 ஏழு கடலையும் தாண்டுவேனே.

 என்னோடு நீ இருந்தால்
 ஏழு கண்டங்களும் சுற்றி வருவேனே
என்னோடு நீ இருந்தால்
 எதையும் சாதிப்பேனே.
 என்னோடு நீ இருந்தால்
 எதையும் இப்படி கிறுக்குவேனே:-))) அவ்வ்வ்வ்வ்

என்னோடு நீ இருந்தால்
 உலகத்தை மறப்பேனே.
 என்னோடு நீ இருந்தால்
 உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வேனே.
 என்னோடு நீ இருந்தால்
 எங்கேயும் ஏமாற மாட்டேனே.
 என்னோடு நீ இருந்தால்
 எதுவும் எனக்கு வேண்டாமே.
 என்னோடு நீ இருந்தால்
 இறுதி வரை உன்னோடு நான் இருப்பேனே.:-)))

அவ்வளவுதான் கவிதை முடிஞ்சிடுச்சு. ஆமா அது யாரு உன்னோட இருந்தானு எல்லாம் கேட்டுபுடாதீங்க.
 சமீபமா ஐ படத்துல என்னோடு நீ இருந்தால் பாட்டு கேட்டதோட தாக்கம்தான் இந்த கவிதை:-))) அவ்வ்வ்
தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment