Tuesday, July 28, 2015

கலாம் சார்- மரணத்தை ஒட்டி- எனது நினைவில் இருந்து-சில-நினைவுகள்நம் அனைவரது மதிப்பிற்கும் மரியாதைக்கும் தகுதியான மாமனிதர் திரு அப்துல் கலாம் அவர்கள் மறைவு நமது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. சாதி, மதம், மொழி

Monday, July 27, 2015

“அங்கிள்! பாவம் திவ்யா ”நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பா வீட்டில் இருப்பார் என கருதி ஜெயராமன் அங்கிள் வந்திருந்தார். அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே பொண்ணுதான். பேரு திவ்யா. சென்ற வருடமே பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டாள்.

Friday, July 17, 2015

புதிய பதிவர்களை உருவாக்குவோம் வாருங்கள்!
நாளுக்கு நாள் வலைப்பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. பலரும் சொல்வது போல் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்சப் வருகைக்கு பிறகு வாசகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்கிரார்கள்.

Thursday, July 16, 2015

வருத்தமாக இருக்கிறது

நண்பர்களே,
 செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆந்திராவில், 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகாபுஷ்கர விழா முதல்நாள் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி முப்பது பேர் இறந்ததாகவும்,

Tuesday, July 14, 2015

வேலூர்-தங்கக்கோவில்-பயண அனுபவம்

சில நாட்களுக்கு முன்பு இந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பொற்கோவிலைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இதற்கு நண்பர் ஜோசப் ரீகனுக்கு நன்றி சொல்லி விடவேண்டும்.

Sunday, July 05, 2015

மறக்க முடியாத திருமண-பயண அனுபவம்அது 2014 செப்டம்பர் மாதம். கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒரு சக மாணவனுக்கு திடீரென குடும்பத்தாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Friday, July 03, 2015

இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?

2012ஆம் ஆண்டு, tv9 தெலுங்கு சேனலில் ரகசியம் என்கிற நிகழ்ச்சியில் ஒரு நாள் (இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?) என்னும் தலைப்பில் ஒலிபரப்ப பட்ட நிகழ்ச்சி பார்க்க ஸ்வாரஸ்யமாக இருந்ததால் அப்போது நிகழ்ச்சியை முழுவதுமாக தமிழில் மொழிபெயர்த்து இருந்தேன். அதை இப்போது இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

குறிப்பு: நான் ஒரு கடவுள் மறுப்பாளன்; சொர்க்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு என்கிற விடையங்களில் நம்பிக்கை இல்லாதவன்; அதனால் பதிவில் கூறப்பட்டிருக்கும் தகவலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன். அந்தச் சமயம்