Thursday, January 22, 2015

நிறைவேறாத ஆசை

இது முந்தைய பதிவின் தொடற்சி என்பதால் முதலில் இங்கே
 சென்று வாசித்த பிறகு இந்த பதிவை தொடருங்கள்.
நேற்று முந்தினம் இரவு வீட்டிற்கு அப்பா வந்ததும் விஷயத்தை சொன்னேன். காலையில் மேடம் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்னார்.

Wednesday, January 21, 2015

இன்று நீங்கள், நாளை நாங்கள் மேடம்!

நேற்று (செவ்வாய்கிழமை) காலை  ஒரு பதினோரு மணி  இருக்கும். வகுப்பில் என்னுடன் படிக்கும் ஒரு பையன் கால் செய்திருந்தான். ‘ஹரி ப்ரசன்னா மேடம் இறந்துவிட்டாராம். உனக்கு தெரியுமா?’ என கேட்டான். அவன் எனக்கு கால் செய்யும்வரை எனக்கு அந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.

Monday, January 19, 2015

பெருசா சொல்ல வந்திட்டாய்ங்க



பொங்கல் விடுமுறை முடியும் தருணத்தில் வீட்டில் இருந்து நேற்றே உற்றார் உறவினர்கள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள். சந்தோஷமான விஷயம். எவ்வளவு சந்தோஷம் என்றால் அவர்கள் சென்ற பிறகுதான் மனசு நிம்மதியா இருக்கு.

Thursday, January 15, 2015

ஐ பற்றி எதுவுமே எழுதாட்டி எப்படி?




நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நேற்று ஐ முதல்நாள், முதல் காட்சி நானும் தம்பியும் இங்க (திருப்பதியிலே) பார்த்தோம்.