Saturday, September 05, 2020

2019இல் நான் சுற்றி பார்த்த இடங்கள்


2020ஆம் வருடம்  முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்  நிலையில் இது வரைக்கும் எந்த பயணமும் கோவிட்19-பேண்டமிக் காரணமாக வெளியே  எங்கும் போக முடியாத சூழல்.

ஏப்ரல் மாதம் குஜராத்  பயணத்திற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்து ஊரடங்கு வந்து குஜராத்  பயணம் கைவிடப்பட்டது.
இப்போதைக்கு யூட்யூபில் பயணம் தொடர்பாக வீடியோக்கள் பார்த்து வர்ச்சுவலாக மட்டுமே  பயணிக்க முடிகிறது. கூடிய சீக்கிரம் நிலைமை மாறவேண்டும். மாறும் என்கிற நம்பிக்கையோடு...

திரும்பிப் பார்த்தால்  சென்ற வருடம் நான்  பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன் போலும்.
மைசூர்-ஸ்ரீரங்கப்பட்டணம்,
மதுரை-குற்றாலம்,
வட இந்திய பயணத்தில்:
ஆக்ரா, மதுரா, அம்ரித்சர், ஷிம்லா மற்றும்  புது டெல்லி,
கடைசியாக கொடைக்கானல் என 2019 ஆம் வருடம் நிறைய இடங்கள்  சுற்றி பார்த்திருக்கிறேன்.

தவிர சென்ற வருடம்  அக்டோபர் மாதம் கர்னாடகா மாநிலத்தில்  இந்தியாவில் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான ஜோக் ஃபால்ஸ்க்கு போக திட்டமிட்டு     கடைசி நிமிடத்தில் திடீரென உடல்நிலை சொதப்ப ஜோக் ஃபால்ஸ் போக முடியாமல் போச்சு.

***
 


























d

 





















 
























 


10 comments:

  1. போட்டோக்கள் சென்று வந்த இடங்கள் எல்லாமே சூப்பர்.வாழ்க வளமுடன்.ழ
    மஹேஷ்

    ReplyDelete
  2. படங்களால் நிரம்பி வழியும் பதிவு
    அருமை
    அதுவும் அந்த மாட்டின் மேல் தாங்கள் அமர்ந்திருக்கும் படம் வெகுவாகக் கவர்ந்தது.
    இதுபோன்ற மாட்டைத்தான் அன்று கவரிமா என்று அழைத்திருப்பார்களோ என்ற எண்ணம் வருகிறது

    ReplyDelete
  3. புகைப்படங்கள் அருமை மகேஷ். குதிரை சவாரி சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அருமை மஹேஶ்.
      சீக்கிரம் நீ உலகின் பல பகுதிகளுக்கு சென்று அணைத்தையும் கண்டு மகிழ வாழ்த்துக்கள்.

      Delete
  4. படங்கள் நன்று.

    சென்ற வருடம் சென்று வந்த இடங்கள் நல்ல இடங்கள் - தில்லி உட்பட! :)

    நானும் இந்த வருடம் இன்னும் ஒரு இடத்திற்கும் சுற்றுலாவிற்காக பயணிக்கவில்லை என்பதில் மனவருத்தம் தான். சூழல் அப்படி! அடுத்த வருடம் பயணிக்கலாம்!

    ReplyDelete
  5. அருமையான புகைப்படங்கள்

    ReplyDelete
  6. படங்கள் அழகு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete